தந்தையிடம் ஆசிர்வாதம்.. நெகிழ்ச்சியில் ஐஸ்வர்யா ரஜினிகாந்த்..

Loading… இயக்குனர் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் தற்போது இயக்கி வரும் திரைப்படம் ‘லால் சலாம்’.இவர் பொங்கலை வெகு விமர்சையாக கொண்டாடியுள்ளார்.2012-ல் வெளியான 3 படம் மூலம் இயக்குனராக அறிமுகமானார் ஐஸ்வர்யா ரஜினிகாந்த். இந்த படத்தில் தனுஷ், சுருதிஹாசன் ஜோடியாக நடித்து இருந்தனர். அதனை தொடர்ந்து வை ராஜா வை படத்தையும் இயக்கினார். அதன் பிறகு பயணி என்ற இசை வீடியோ ஆல்பத்தை இயக்கி நல்ல வரவேற்பை பெற்றார். இவர் தற்போது ‘லால் சலாம்’ என்ற புதிய படத்தை இயக்குகிறார். … Continue reading தந்தையிடம் ஆசிர்வாதம்.. நெகிழ்ச்சியில் ஐஸ்வர்யா ரஜினிகாந்த்..